இவ்வாறு அதிகரிக்கும் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு உடற்பயிற்சிகளும், உணவுக்கட்டுப்பாடுகளும் உதவியாக இருக்கின்றன. இவை தவிர சில மருத்துவ ஆலோசனைகளும் காணப்படுகின்றன.
ஆனால் தற்போது KE diet எனும் தொழில்நுட்பத்தில் வெறும் பத்தே நாட்களில் 20 பவுண்டகள் வரையான உடல் எடையைக் குறைக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.
