பாவனையாளர்கள் பயன்படுத்துவதற்கு இலகுவாக அதி உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கார்களில் புதுப்புது வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன் அடிப்படையில் பலவிதமான கார்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் அவற்றின் இருக்கைகளின் அமைப்பிலும், வடிவம் என்பனவற்றில் இதுவரை பாரிய மாற்றங்கள் செய்யப்படாமலே இருந்து வந்துள்ளது.
ஆனால் தற்போது வாகனம் செலுத்துபரின் இருக்கை, அவரது அருகில் காணப்படும் இருக்கை என்பனவற்றை காருக்கு வெளியிலும் அசைக்கக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது.
அதாவது உடல் ஊனமுற்றவர்கள் பயன்படுத்தக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ள இந்த நவீன காரானது ஜெனீவாவில் இடம்பெற்ற இடம்பெற்ற கார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.